ஜெபக்குறிப்பு: 2022 ஜூலை 19 செவ்வாய்
திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மாலை 7.15 மணிக்கு ஒலிபரப்பாகும் வேதாகமத்திற்கு திரும்புக ஆங்கில வானொலி நிகழ்ச்சிகளை கர்த்தர் ஆசீர்வதிப்பதற்கும் விதைக்கப்படுகிற வசனங்கள் நூற்றுக்கு நூறு பலன்கொடுப்பதற்கும் செய்தியாளர் Dr.ஜாண் நியூபெல்டு அவர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த வேண்டுதல் செய்வோம்.