ஜெபக்குறிப்பு: 2022 ஜூலை 6 புதன்

சத்தியவசன மாதாந்திர வெளியீடுகளுக்குத் தேவைப்படும் பேப்பர் கிடைப்பதிலுள்ள சிரமங்களும் தாமதங்களும் நீங்கவும் பத்திரிக்கைகளை குறித்த நேரத்தில் பிரிண்ட் பண்ணி அனுப்பி வைப்பதற்கும் சத்தியவசன சஞ்சிகை, தியான புத்தகங்களை கர்த்தர் ஆசீர்வதித்து இவ்வூழியத்தின் தேவைகள் அனைத்தையும் சந்திக்கவும் ஜெபிப்போம்.