ஜெபக்குறிப்பு: 2022 ஜூலை 7 வியாழன்
பிரசவிக்கப் பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்லுகிறார் (ஏசா.66:9) என்ற வாக்குப்படியே பிரசவத்திற்கு காத்திருக்கும் சகோதரிகளை கர்த்தர் பெலப்படுத்தி சுகப்பிரசவத்தைத் தந்து தாயையும் சேயையும் கண்மணிப்போல பாதுகாக்க வேண்டுதல் செய்வோம்.