ஜெபக்குறிப்பு: 2022 ஜூலை 14 வியாழன்
நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி … அவர் சத்தத்தைக் கேட்டு அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொள்வீர்களாக (உபா.13:4) அனுதினமும் கிறிஸ்துவுடன் தினசரி தியானங்கள் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்பதற்கு பேருதவியாக இருப்பதற்கும் தியானங்களை எழுதும் சகோதர சகோதரிகளை கர்த்தர் ஆசீர்வதித்து, திரள் ஜனத்திற்கு பிரயோஜனமாக எடுத்து பயன்படுத்தவும் ஜெபிபோம்.