ஜெபக்குறிப்பு: 2022 ஜூலை 15 வெள்ளி

நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக (சங்.119:77) வேலைக்காக முயற்சித்து வருபவர்கள், வேலை நிரந்தரத்திற்காகவும், பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் ஆகிய தேவைகளோடு உள்ள கர்த்தருடைய பிள்ளைகளுடைய குறைவுகளை கர்த்தர் தமது சம்பூரண நன்மையால் திருப்தியாக்கி களிகூரச் செய்திட வேண்டுதல் செய்வோம்.