ஜெபக்குறிப்பு: 2022 ஜூலை 9 சனி

நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம் பண்ணும் படிக்கு… (1தீமோத்.2:2) தேசமெங்குமுள்ள அனைத்து இனமக்களுடைய சகோதரத்துவத்தை, ஐக்கியத்தை சீர்குலைக்க எண்ணும் மதவாதிகள் இரட்சிக்கப்படுவதற்கும் இன, மத கலவரங்களை உருவாக்கும் தீயசக்திகளின் திட்டங்கள் செயலற்று போவதற்கும் ஜெபிப்போம்.