ஜெபக்குறிப்பு: 2022 ஜூலை 16 சனி

திருவசனம் செல்லும்படியான வாசலைத் தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள் (கொலோ.4:4) அமெரிக்க தேசத்திலுள்ள லிங்கன் நெப்ராஸ்காவில் உள்ள வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களிலுள்ள தேவைகள் சந்திக்கப்பட்டு பல நாடுகளில் உள்ள மக்களும் பயனடையத்தக்கதாக கர்த்தர்தாமே ஊழியர்களை வல்லமையாய் உபயோகிக்க ஜெபிப்போம்.