“தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்” (1கொரி.10:13) நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், கர்த்தர் இவ்வளவாய் நம்மை நடத்திவந்த அவருடைய அற்புத வழிநடத்துதல்களுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் ஸ்தோத்திரஞ் செலுத்துவோம்.
ஜெபக்குறிப்பு: ஜுன் 30 வியாழன்2011-06-302011-06-19https://sathiyavasanam.in/wp-content/uploads/2022/06/sathiyavasanam-india-logo-top-2.jpgSATHIYA VASANAM | India | Back to The Biblehttps://sathiyavasanam.in/wp-content/uploads/2022/06/sathiyavasanam-india-logo-top-2.jpg200px200px