வாக்குத்தத்தம்: 2022 ஆகஸ்ட் 13 சனி

ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான் (நீதி. 15:20).
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 49-52 | மாலை: ரோமர் 10