ஜெபக்குறிப்பு: 2022 ஆகஸ்ட் 29 திங்கள்

நீர் கொடுக்க அவைகள் வாங்கிக்கொள்ளும்; நீர் உம்முடைய கையைத் திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும் (சங்.104:28) கர்த்தர்தாமே வேதாகமத்திற்கு திரும்புக பன்னாட்டு ஊழியங்களின் தேவைகளை அனுதினமும் சந்தித்து வழிநடத்தவும். வேதபாட ஆசிரியர்களுக்கு வேண்டிய சுக பெலனுக்காகவும், வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசிகளாகி சபைகளில் சேர்க்கப்படவும் மன்றாடுவோம்.