ஜெபக்குறிப்பு: 2022 ஆகஸ்ட் 3 புதன்
வசனத்தை ஏற்றுக்கொண்டு … தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்க்கத்தக்கதாக (அப்.17:11) வெளியிட்டுள்ள சத்தியவசன ஆவிக்குரிய தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை அநேகர் வாசித்து கிறிஸ்துவுக்குள் வளருவதற்கும், மறு அச்சுப் பதிப்பு செய்யப்படவேண்டிய புத்தகங்களின் தேவைகளுக்காகவும் ஜெபிப்போம்.