ஜெபக்குறிப்பு: 2022 ஆகஸ்ட் 24 புதன்
ஆனாலும் அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள் (யாத்.1:12) தேசத்தின் வட மாநிலங்களில் பெரும்பான்மையான இடங்களில் கிறிஸ்தவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் நீங்க, ஒடுக்கப்படுத்துகிற இடங்களில் சுவிசேஷம் அதிகமாக பரவ, அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் வசனம் உறுதிப்படுத்தப்பட மன்றாடுவோம்.