ஜெபக்குறிப்பு: 2022 ஆகஸ்ட் 11 வியாழன்
நான் உன்னைத் தெரிந்துகொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் (ஆகாய் 2:23) சத்தியவசன இலக்கிய பணியிலே தமிழில் கட்டுரைகளை மொழியாக்கம் செய்து ஊழியங்களுக்கு உதவி செய்யும் சகோதர, சகோதரிகளுக்கு கர்த்தர் நல்ல சுகத்தையும் ஆரோக்கியத்தையும் கொடுத்து வழிநடத்தவும் அவர்கள் குடும்பங்களை ஆசீர்வதித்திடவும் மன்றாடுவோம்.