ஜெபக்குறிப்பு: 2022 ஆகஸ்ட் 19 வெள்ளி

உம்முடைய வாக்குத்தத்தினிமித்தமும், உம்முடைய சித்தத்தின்படியேயும் … (2சாமு.7:21) மிஷனெரி தரிசனம் பெற்று கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து வடஇந்தியாவில் கடினமாக பணி செய்துவரும் மிஷனெரிகளை கர்த்தர் வல்லஆவியால் நிரப்பி பயன்படுத்தவும், அனைத்து மிஷன் ஸ்தாபன தலைமை செயலகப் பணிகளுக்காகவும், தாங்கும் விசுவாச குடும்பங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் ஜெபிப்போம்.