ஜெபக்குறிப்பு: 2022 ஆகஸ்ட் 26 வெள்ளி
குஜராத் மாநிலத்தில் அதிகமாக காணப்படும் மதத் தீவிரவாதிகள் சந்திக்கப்படவும், கிறிஸ்தவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நீதியுள்ள தேவன் பதில் செய்யவும், மாநிலத்தை சூழ்ந்துள்ள அந்தகார வல்லமைகள், பில்லி சூனிய ஆவிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு சுவிசேஷ ஊழியம் பலமாய் நிறைவேற்றப்படவும் மாநில முதல்வர் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம்.