வாக்குத்தத்தம்: 2022 செப்டம்பர் 3 சனி

அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை (அப். 4:12).
வேதவாசிப்பு: காலை: நீதிமொழிகள் 1-3 | மாலை: 1கொரிந்தியர் 13