ஜெபக்குறிப்பு: 2022 செப்டம்பர் 4 ஞாயிறு
தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும் (சங்.51:10) என்ற அர்ப்பணிப்பின் ஜெபத் தோடே இன்றைய திருவிருந்து ஆராதனையில் பங்குபெற்று தேவனை மகிமைப்படுத்திட விசுவாச குடும்பங்களுக்கு கர்த்தர் உதவி செய்யவும், கிருபையின் நாட்களில் ஆராதனைகளில் பங்கெடுத்துக்கொள்ளாத கிறிஸ்தவர்கள் மனந்திரும்பவும் ஜெபிப்போம்.