ஜெபக்குறிப்பு: 2022 செப்டம்பர் 7 புதன்
உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கிற்று (சங்.119:73) உருவாக்குகிற தேவன் தாமே பிரசவத்திற்கு காத்திருக்கும் சகோதரிகளோடு கூடஇருந்து குழந்தை பரிபூரண வளர்ச்சியடைந்து சுகப்பிரசவத்தில் பெற்றெடுக்க உதவி செய்யவும் அவர்களைப் பெலப்படுத்தவும் வேண்டுதல் செய்வோம்.