ஜெபக்குறிப்பு: 2022 செப்டம்பர் 8 வியாழன்

நான் … தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமி.23:23) வேதாக மத்திற்கு திரும்புக பன்னாட்டு ஊழியங்களுக்காக ஜெபிப்போம். வேதபாட ஊழியங்களை நடத்தும் தேவஊழியர்களுக்கு வேண்டிய நல்ல ஆரோக்கியத்திற்காகவும், பூமியின் எல்லையெங்கிலும் உள்ள மக்களுக்கு சுவிசேஷத்தைக் கொண்டு செல்கின்ற ஊழியப் பணிகளின் தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.