ஜெபக்குறிப்பு: 2022 செப்டம்பர் 9 வெள்ளி
… அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன் (யாக்.1:6) படிப்பில் ஆர்வ மில்லாமலும், ஞாபகக்குறைவுகளோடும் உள்ள பிள்ளைகள் அனைவரும் சம்பூரணமான ஞானத்தை கொடுக்கிற தேவனிடத்தில் விசுவாசத்தோடே ஜெபிக்கிற பிள்ளைகளாக காணப்படுவதற்கும், அவர்களது பெற்றோர்களும் ஜெபித்து அவ்வழியிலே அவர்களை நடத்துவதற்கும் மன்றாடுவோம்.