ஜெபக்குறிப்பு: 2022 செப்டம்பர் 19 திங்கள்
கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் (1பேது.1:25) இந்திய மொழிகளில் பரிசுத்த வேதாகமத்தை மொழியாக்கம் செய்யப்படும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்காகவும், ஊழிய ஸ்தாபனங்களுக்காகவும், பைபிள் சொசைட்டி ஆப் இந்தியாவின் ஊழியத் தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.