ஜெபக்குறிப்பு: 2022 செப்டம்பர் 24 சனி
…வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும். அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும் (யோவான்10:16) சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சி, இணைய தளம், வாட்ஸ் அப், YouTube ஆகிய சோஷியல் மீடியாக்களினாலே கர்த்தருடைய சத்தத்துக்கு செவிகொடுத்து தொழுவத்தில் இல்லாத ஆடுகளும் வந்து சேர மன்றாடுவோம்.