ஜெபக்குறிப்பு: 2022 செப்டம்பர் 26 திங்கள்

விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புகிற (எரேமி. 31:25) தேவன்தாமே வேதாகமத்திற்கு திரும்புக தெலுங்கு – தெய்வராதானா, மராத்தி – புனரட்சனா, கன்னடம் – ஹோச சிருஷ்டி, பெங்காலி – ஜீவன்ஜோதி ஆகிய வானொலி நிகழ்ச்சிகளை ஆசீர்வதித்து அந்த மக்களுக்கு சத்தியம் போய் சென்றடைய கிருபை செய்து அவர்கள் இரட்சிக்கப்பட ஜெபம் செய்வோம்.