ஜெபக்குறிப்பு: 2022 செப்டம்பர் 27 செவ்வாய்
தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு ஆயிரம் தலைமுறைமட்டும் உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன்தாமே (உபா.7:9) சத்தியவசன ஆலோசனைக் கடிதங்கள், ஜெப ஊழியங்களினாலே அநேகருடைய இருதயங்கள் ஸ்திரப்படுவதற்கும், உத்தம ஆசீர்வாதத்தால் அவர்கள் நிரப்பப்படுவதற்கும் கிருபை செய்ய மன்றாடுவோம்.