வாக்குத்தத்தம்: 2022 அக்டோபர் 2 ஞாயிறு

கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் (சங். 95:6).
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 38-40 | மாலை: எபேசியர் 4