ஜெபக்குறிப்பு: 2022 அக்டோபர் 23 ஞாயிறு
கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர் (வெளிப்படுத்.15:4) பரிசுத்த ஆராதனை நாளிலே ஆராதனைக்குரியவரைக் கனம் பண்ணும்படி ஆராதனை நேரத்திற்கு முன்பாகவே ஆலயத்திற்கு செல்வதற்கு ஒவ்வொருவருக்கும் ஆண்டவர் உதவி செய்யவும் தேவனுடைய ஒத்தாசைக்காய் ஜெபிப்போம்.