ஜெபக்குறிப்பு: 2022 அக்டோபர் 17 திங்கள்

சத்தியவசன ஊழியத்தை தன்னார்வத்தோடு பிரதிநிதிகளாக இணைந்து ஊழியஞ்செய்துவரும் சகோதர, சகோதரிகளுக்கு வேண்டிய நல்ல ஆரோக்கியத்திற்காகவும், ஊழியத்தினிமித்தம் அவர்கள் எடுக்கிற பிரயாசங்கள் முயற்சிகளில் பரிசுத்த ஆவியானவர் அவர்களைப் பலப்படுத்தி வழிநடத்த ஜெபிப்போம்.