ஜெபக்குறிப்பு: 2022 அக்டோபர் 11 செவ்வாய்

உமக்கு வல்லமையுள்ள புயமிருக்கிறது; உம்முடைய கரம் பராக்கிரமமுள்ளது (சங்.89:13) வேதாக மத்திற்கு திரும்புக அமெரிக்க தேசத்திலுள்ள லிங்கன் நெப்ராஸ்காவில் நடைபெறும் ஊழியங்களை கர்த்தர் தமது வல்லமையுள்ள புயத்தால் தாங்கி நடத்தவும் பல தேசங்களிலுள்ள மக்களும் இவ்வூழியத்தினாலே பிரயோஜனப்படவும் மன்றாடுவோம்.