ஜெபக்குறிப்பு: 2022 அக்டோபர் 6 வியாழன்
ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள் (யோவான் 8:36) போதைவஸ்து, மதுபானம், புகைபிடித்தல் இவற்றிற்கு அடிமைப்பட்டுள்ள மக்கள் விடுவிக்கப்படுவதற்கும் அவர்களை அடிமைப்படுத்துகிற பிசாசின் வல்லமை முற்றுமாக முறியடிக்கப்படுவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.