ஜெபக்குறிப்பு: 2022 அக்டோபர் 27 வியாழன்

ஒவ்வொரு மாதமும் சத்தியவசன பத்திரிக்கைகளுக்கு தேவைப்படுகிற பேப்பர் கிடைப்பதில் ஏற்படும் சிரமங்கள் முற்றிலும் நீங்கவும் பத்திரிக்கைகளை அச்சிடும் அச்சகத்தில் உண்டாகும் தாமதங்களும் நீங்கி குறித்த நேரத்தில் புத்தகங்கள் வெளிவரவும் தபால் அலுவலகத்திலும் ஒத்துழைப்பு கிடைக்கவும் வேண்டுதல் செய்வோம்.