ஜெபக்குறிப்பு: 2022 அக்டோபர் 21 வெள்ளி

நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள்; இதோ, எல்லாவற்றையும் முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன் (மாற்கு 13:23) கடைசிகால போதனைகளிலே எச்சரிக்கையாயிருந்து எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதை மாத்திரம் பிடித்துக்கொள்ளவும், விழிப்புள்ளவர்களாயிருந்து கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தப்படவும் அர்ப்பணித்து ஜெபிப்போம்.