ஜெபக்குறிப்பு: 2022 அக்டோபர் 28 வெள்ளி
அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும் நீர் விளம்பின வேதமே நலம் (சங்.119:72) சத்திய வசன 2023 ஆம் வருட வேதவசன காலண்டர் பணிகளுக்காகவும், ஒவ்வொரு வருடத்திலும் பங்காளர்கள் அனைவரும் பரிசுத்த வேதாகமத்தை ஒரு முறையேனும் தவறாமல் வாசிப்பதற்கு தங்களை அர்ப்பணித்து தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள பாரத்துடன் ஜெபிப்போம்.