ஜெபக்குறிப்பு: 2022 நவம்பர் 16 புதன்
மத்திய மாநில அரசு வேலைகளுக்கான தேர்வுகள், ஆசிரியப் பணிகளுக்கான தேர்வுளை எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருப்பவர்களுக்கும், தேர்ச்சி பெற்று பணி நியமனத்திற்கு காத்திருப்பவர்களுக்கும் வரவேண்டிய நியாயமான வேலைகள் கிடைக்கப்பெறுவதற்கு அதிகாரிகளின் கண்களில் கர்த்தர் தயவைக் கட்டளையிட ஜெபிப்போம்.