ஜெபக்குறிப்பு: 2022 நவம்பர் 3 வியாழன்

நவம்பர் மாதம் முழுவதும் ஒளிபரப்பாகும் சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்புத் தேவைகள் சந்திக்கப்படுவதற்கும், ஒருமுறைகூட பங்கெடுக்காத கிறிஸ்தவ விசுவாசிகளும், வேதசத்தியங்களை அறிந்துகொள்ளும் ஆர்வமுள்ள பலரும் பங்கு பெற்று தேவ ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள ஜெபிப்போம்.