ஜெபக்குறிப்பு: 2022 நவம்பர் 10 வியாழன்

சத்தியவசன இலக்கியப்பணி ஊழியங்களையும் மாதாந்திர வெளியீடுகளையும் கர்த்தர் ஆசீர்வதித்து, கட்டுரைகளை தமிழில் மொழியாக்கம் செய்து தரும் சகோதர, சகோதரிகளை தொடர்ந்து தம்முடைய பணியில் அவர்களை உபயோகிக்கவும், இவ்வூழியங்களினாலே அநேகரது விசுவாச வாழ்க்கைக் கட்டப்பட கர்த்தர் கிருபை செய்யவும் வேண்டுதல் செய்வோம்.