ஜெபக்குறிப்பு: 2022 நவம்பர் 24 வியாழன்
என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள் (எசேக்கியேல் 37:14) சமாதான குலைச்சலோடும் அமைதியின்மையோடும் காணப்படும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை கர்த்தர் இரட்சிக்கவும், அந்த மாநிலத்தில் நடைபெறும் சுவிசேஷ ஊழியங்களுக்கு உள்ள எதிர்ப்புகள் தடைகள் நீங்கி, ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட, சபை வளர பாரத்துடன் ஜெபிப்போம்.