ஜெபக்குறிப்பு: 2022 நவம்பர் 4 வெள்ளி

இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்குவேன் (எரேமி.33:6) என்ற வாக்குப்படியே சுகவீனத்தோடும் பற்பல சிகிச்சைக்களுக் கூடாக மருத்துவமனையில் படுக்கையில் உள்ள ஒவ்வொரு கர்த்தருடைய பிள்ளைகளது நல்ல சுகம் மற்றும் விடுதலைக்காக ஆரோக்கியத்துக்காக பாரத்துடன் ஜெபிப்போம்.