ஜெபக்குறிப்பு: 2022 நவம்பர் 11 வெள்ளி

…நாளுக்குநாள் அவருடைய ரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள் (1நாளா.16:23) கர்த்தருடைய இரட்சிப்பை சுவிசேஷமாய் அறிவித்துவரும் சத்தியவசன பணியில் தடைகளையும் இடையூறுகளையும் கொண்டுவருகிற சாத்தானின் அரண்கள் நிர்மூலமாக்கப்படவும், சத்தியவசன மாதாந்திர வெளியீடுகளுக்கான தரமான பேப்பர் சகாயமாக தடைகளின்றி கிடைக்கப் பெறுவதற்கும் ஜெபிப்போம்.