ஜெபக்குறிப்பு: 2022 நவம்பர் 18 வெள்ளி
என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன் (வெளி.2:3) ஊழியத்தினிமித்தமாய் படுகிற பிரயாசங்களை அறிந்திருக்கிற தேவன்தாமே சத்தியவசன பிரதிநிதிகளுக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுத்து, அவர்களது குடும்பத் தேவைகளை சந்தித்து ஆசீர்வதிக்கவும், முன்னேற்றப் பணியில் புதிய விசுவாசிகளை சந்திக்க கிருபை செய்யவும் ஜெபிப்போம்.