ஜெபக்குறிப்பு: 2022 நவம்பர் 12 சனி
கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவ வழி (நீதி.6:23) அனுதினமும் வேதபோதனைகளில் வளர்ந்துவர அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் பேருதவியாக இருப்பதற்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்தி, தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளை கர்த்தர் வரங்களால் நிரப்பி வல்லமையாய் பயன்படுத்த வேண்டுதல் செய்வோம்.