ஜெபக்குறிப்பு: 2022 நவம்பர் 6 ஞாயிறு

பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள் (சங்.100:1) அகில உலகமெங்கும் நடைபெறும் திருச்சபை ஆராதனைகளுக்காகவும், திருச்சபை வளர்ச்சிப் பணிகளுக்காகவும், துதிஆராதனைகளை நடத்த முடியாதவாறு தடைபண்ணுகிற எல்லா வல்லமைகளும் அழிக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.