ஜெபக்குறிப்பு: 2022 நவம்பர் 21 திங்கள்
சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் (யோவான்18:37) சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பத்திரிக்கைகள், ஊடகங்கள் வாயிலாக சத்தியங்களை அறிந்து ஊழியத்தைத் தாங்கும்படியாய் புதிதாய் இணைந்த எல்லா பங்காளர்கள், சந்தாதாரர்கள், ஆதரவாளர்களை கர்த்தர் தொடர்ந்து ஆசீர்வதிப்பதற்கும் அவர்களும் கர்த்தரை மகிமைப்படுத்தி வாழவும் ஜெபிப்போம்.