ஜெபக்குறிப்பு: 2022 நவம்பர் 28 திங்கள்
… வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும் (ஏசா.30:21) இவ்வாக்குப்படியே இவ்வருடம் முழுவதும் உற்சாகமாய் சத்தியவசன ஊழியத்தை ஜெபத்தோடு ஆதரித்துவந்த எல்லாக் குடும்பங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்து, போதித்து, நடக்கவேண்டிய வழியிலே அவர்களை நடத்த ஜெபிப்போம்.