ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 1 புதன்

.. அவர்களை வர்த்திக்கப்பண்ணுவேன், அவர்கள் குறுகிப்போவதில்லை; அவர்களை மகிமைப்படுத்துவேன், அவர்கள் சிறுமைப்படுவதில்லை(எரேமி.30:19) என்ற வாக்கு இம்மாதத்தில் நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் நிறைவேறவும், கிறிஸ்துவுக்குள் நம்மைப் பலப்படுத்தி வழிநடத்திச் செல்லவும் வேண்டுதல் செய்வோம்.