ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 2 வியாழன்
“.. நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது” (யோவா.6:63) என்ற வாக்குப்படி சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சியைப் பார்க்கும் நபர்கள் ஜீவனுள்ள வார்த்தையாலே தேற்றப்படவும், உயிர்ப்பிக்கப்படவும் நிகழ்ச்சிகள் தடையின்றி ஒளிபரப்புச் செய்யப்படுவதற்கும் ஜெபிப்போம்.