ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 4 சனி

உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி… (சங்.85:6) என்ற இவ்வாக்குப்படியே வேலைக்காக காத்திருக்கும் 8 நபர்கள், வேலையில் உயர்விற்காக காத்திருக்கும் 3 நபர்கள், வேலையில் நிரந்தரத்திற்காக காத்திருக்கும் 2 நபர்கள் யாவருக்கும் கர்த்தர் உதவிசெய்து அவர்கள் தவிப்புகளை மாற்றியருள வேண்டுதல் செய்வோம்.