ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 5 ஞாயிறு
“அப்பொழுது மாதந்தோறும், ஒய்வுநாள்தோறும், மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்”(ஏசா.66:23) இக்கடைசி நாட்களில் தேவனுடைய மாறாத வாக்கு நிறைவேறவும், மாம்சமான யாவருடைய முழங்கால்களும் கர்த்தருக்கு முன்பாக முடங்கும்படியாக ஜெபிப்போம்.