ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 7 செவ்வாய்
“.. என் வாசஸ்தலத்திலிருந்து கண்ணோக்குவேன் என்று கர்த்தர் சொன்னார்” (ஏசா.18:4) வேதாகமத்திற்கு திரும்புக ஆங்கில வானொலி நிகழ்ச்சிகளை கர்த்தர் கண்ணோக்கி ஊழியத்தேவைகளைச் சந்திக்கவும், செய்தியாளர் Dr.உட்ரோ குரோல் அவர்களை கர்த்தர் நல்ல சுகத்துடன் பாதுகாக்க ஜெபிப்போம்.