வாக்குத்தத்தம்: 2022 டிசம்பர் 28 புதன்

தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக (லூக். 2:14).
வேதவாசிப்பு: காலை: சகரியா 4-7 | மாலை: வெளிப்படுத்தல் 19