ஜெபக்குறிப்பு: 2022 டிசம்பர் 22 வியாழன்

நான் சொன்ன வார்த்தை நிறைவேறும் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் (எசேக்கி.12:28) உண்மையுள்ள ஆண்டவர்தாமே திருமணத்திற்காய் காத்திருக்கும் சகோதர, சகோதரிகளின் வாழ்வில் தம்முடைய வார்த்தையை நிறைவேறப் பண்ணி, கர்த்தருக்குப் பிரியமான குடும்பங்களாக கட்டப்பட கிருபை செய்து வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.